வருங்கால வைப்புநிதி குறித்த விழிப்புணர்வு கூட்டம்!

வேலூரில் வருங்கால வைப்புநிதி குறித்த விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது.;

Update: 2025-03-27 16:23 GMT
வேலூர் மாவட்டம் ஜிபிஎச் சாலையில் உள்ள அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனையில் வருங்கால வைப்பு நிதி ஆணையர் உத்தரவின் பேரில் வருங்கால வைப்புநிதி குறித்த விழிப்புணர்வு கூட்டம் இன்று (மார்ச் 27) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிஎஃப் அலுவலக ஆய்வாளர் மோகன் துரை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்

Similar News