கடலூர்: குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

கடலூரில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-03-27 16:36 GMT
குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்ட நடவடிக்கைகள் குறித்து கடலூர் மாநகராட்சி சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், கடலூர் மாநகராட்சி ஆணையர் அனு ஐஏஎஸ், கடலூர் வட்டாட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News