உதகையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது
பாராளுமன்ற உறுப்பினர் ஆர் ராசா கலந்து கொண்டார்;
நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள், நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்து, அரசு விழாக்களில் கலந்து கொள்ளவுள்ளதால், முன்னேற்பாடு பணிகள் குறித்து, அரசு அலுவலர்களுடனான மாவட்ட அளவிலான ஆய்வு கூட்டம் தமிழக அரசு விருதுநகர் மாளிகையில் நடைபெற்றது இதில் பாராளுமன்ற உறுப்பினர் ஆர் ராசா மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர் உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப, மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.