சூலக்கரை பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கே வி எஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி பேருந்து இன்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தால் பரபரப்பு
சூலக்கரை பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கே வி எஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி பேருந்து இன்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தால் பரபரப்பு;

விருதுநகர் சூலக்கரை பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கே வி எஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி பேருந்து இன்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தால் பரபரப்பு விருதுநகர் சூலக்கரை பகுதியில் கேவிஎஸ் மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது இந்த பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில் இந்த பள்ளியில் இருந்து பயிலும் மாணவர்களுக்கென பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது பள்ளி பேருந்து விருதுநகர் பகுதியில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தபோது அந்த பேருந்து சூலக்கரை பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென இன்ஜின் பகுதியில் புகை மண்டலம் ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது இதை அறிந்த ஓட்டுனர் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு பார்த்தபோது இன்ஜின் பகுதியில் தீ எறிய தொடங்கியது உடனே அந்த தீ அணைக்கப்பட்டதால் பெறும் விபத்து தவிர்க்கப்பட்டது பள்ளி மாணவர்களை மாற்று பேருந்து மூலம் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.