பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது சம்மந்தமாக கிராமசபைக்கூட்டத்தில் மனு கொடுப்பது சம்மந்தமான ஆலோசன
பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது சம்மந்தமாக கிராமசபைக்கூட்டத்தில் மனு கொடுப்பது சம்மந்தமான ஆலோசனைக் கூட்டம் ...*;

விருதுநகரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது சம்மந்தமாக கிராமசபைக்கூட்டத்தில் மனு கொடுப்பது சம்மந்தமான ஆலோசனைக் கூட்டம் ... தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் பாதுகாக்க வேண்டியது முக்கியமான தேவை ஆகும். ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு ஊரிலும் உள்ள பொது நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தியும் . இதற்காக கடந்த 2017ம் ஆண்டு இயற்றப்பட்ட சதுப்பு நில விதிகளின் கீழ் தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டத்தில் இது சம்மந்தமாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துவது சம்மந்தமான கட்சி நிர்வாகிகளிடையே ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள மதி அரங்கத்தில் நடைபெற்றது மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் நிலைகளை பாதுகாப்பது சம்மந்தம்மாக மனு கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது பேட்டி: டேனியல் - மத்திய மாவட்ட செயலாளர்