திருவேங்கடத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்;

Update: 2025-03-29 05:44 GMT
திருவேங்கடத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுகவினர்  ஆர்ப்பாட்டம்
  • whatsapp icon
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் தாலுகா அலுவலகம் முன்பு 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4,034 கோடி நிதியை வழங்காமல் வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா அறிவுறுத்தல் பேரில் குருவிகுளம் திமுக ஒன்றிய செயலாளர் சேர்முத்துறை தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவேங்கடம் நகர செயலாளர் மாரிமுத்து. சங்கரன்கோவில் நகர கழக துணை செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News