
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 4034 கோடியை வழங்காமல் வஞ்சிக்கும் ஒன்றிய சர்வாதிகார பாஜக அரசு கண்டித்து மிக விரைவில் மத்தியில் ஆளும் பாஜக அரசில் வீட்டிற்கு அனுப்புவோம் என உறுதிமொழி ஏற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கள்ளக்குறிச்சி திமுக வடக்கு மாவட்ட செயலாளரும்,சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தலைமையில் நடைபெற்றது.