தேசிய நுகர்வோர் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது
புதிதாக உறுப்பினர்கள் சேர்க்கையும் நடைபெற்றது;
நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் எட்டின்ஸ் சாலை அருகில் அமைந்துள்ள அரைஸ் அண்ட் ஷைன் அறக்கட்டளை வளாகத்தில் அமைந்துள்ள தேசிய நுகர்வோர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு நிர்வாக இயக்குனர் டாக்டர் திரு டி ஆர் ராஜ்குமார் தேசிய செயலாளர் டாக்டர் திரு சரவணன் ஆகியோரின் வழிநடத்துத ஆலோசனைப்படி இக்கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் முனைவர் ஜாம்பவான் ஜெரால்டு தலைமை ஏற்க முன் நிலை தேசிய இலஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு நீலகிரி மாவட்டத்தின் தலைவர் முன்னாள் மாற்றுத்திறனாளி அலுவலர் இந்நாள் லஞ்ச ஒழிப்பு தலைவர் டிடிஆர்ஓ திரு ஜேசுராஜ் முன்னாள் சர்வே டிபார்ட்மெண்ட் செட்டில்மெண்ட் ஆபிஸர் திரு விக்டர் பிரபு மாவட்ட செயலாளர் திருமதி ஜான்சி ராணி மாவட்ட லஞ்ச ஒழிப்பு செயலாளர் திரு அசோக் நீலகிரி மாவட்ட பிஆர்ஓ திரு சுரேஷ் பொருளாளர் ஆசீர் பால் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் அயரின் ஸ்டெல்லா தாலுகா பெண்கள் அணி தலைவர் வானிலா நந்தகுமார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலையில் வகிக்க சிறப்பு அழைப்பாளர்களாக ஆசிரியர் திரு டி அருண்குமார் மற்றும் இணை ஆசிரியர் திருமதி ஆளிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர் இதில் ஆள் குழாய் கிணறு மற்றும் மரம் வெட்டுதல் மற்றும் சுகாதாரம் இல்லாத உணவு பண்டங்கள் இதைப் பற்றி மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும் நகராட்சி ஆணையாளர் அவர்களிடமும் உணவு பாதுகாப்பு அலுவலர் அவர்களையும் சந்திக்க முடிவு செய்யப்பட்டது இதற்கு முன் மாவட்ட ஆட்சியரிடமும் வட்ட வடங்கள் அதிகாரியும் சந்தித்து மனு கொடுத்துள்ளோம் இன்று நமது அமைப்பில் பேங்க் அதாவது ஹவுசிங் கோ ஆப்பரேட்டி இவர்களிடம் இரண்டு லட்சம் 50 ஆயிரம் 5 லட்சம் இப்படியாக சுமார் 80 பேர் கட்டி ஏமாந்து உள்ளார்கள் இதை ஏமாந்து போனேன் மக்கள் மனு கொடுத்து உள்ளனர் எங்கள் நிர்வாகத்திற்கு இம் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் உறுதியளித்தோம் இதன்பின் கோவை மண்டலத்தில் இருந்து வந்து ஆசிரியர் திரு அருண்குமார் மற்றும் திருமதி ஆளிஸ் கோவை மண்டலத்திற்கான பொறுப்பை ஏற்றார்கள் .