நீலகிரி திமுக சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது
ஆ.இராசா எம்.பி., தலைமையில் நடைபெற்றது.;
நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலகமான உதகை கலைஞர் அறிவாலயத்தில் கழக துணை பொதுச்செயலாளர் - நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஆ.இராசா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் அனைவரையும் வரவேற்றார், கழக உயர்நிலை செயல்திட்டகுழு உறுப்பினர் பா.மு.முபாரக், தேர்தல் பணி செயலாளர், தமிழக அரசின் தலைமை கொறடா மாண்புமிகு கா.ராமசந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவை தலைவர் போஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிகுமார், லட்சுமி, மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், திராவிடமணி, காசிலிங்கம், செந்தில் ரங்கராஜ், மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், மாநில விளையாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார், ஒன்றிய கழக செயலாளர்கள் லியாகத் அலி, பரமசிவன், காமராஜ், லாரன்ஸ், பிரேம்குமார், நெல்லை கண்ணன், பீமன், சிவானந்தராஜா, சுஜேஷ், நகர செயலாளர்கள் ஜார்ஜ், ராமசாமி, சேகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, சதக்கத்துல்லா, தொரை, பில்லன், ராஜேந்திரன், உதயதேவன், செல்வம், அமிர்தலிங்கம், மோகன்குமார், வீரபத்திரன், காளிதாசன், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் சசிகுமார், கோமதி, ராஜா, காந்தல்ரவி, எல்கில்ரவி, ராம்குமார், ராமசந்திரன், விவேகானந்தன், ஆல்வின், செந்தில்நாதன், ஜெயந்தி, வெங்கடேஷ், ரஹமத்துல்லா, சீனி, சுரேஷ், அன்வர்அப்துல்லா, ஜெயகுமார், பேரூர் கழக செயலாளர்கள் பிரகாஷ்குமார், உதயகுமார், சதீஷ்குமார், நடராஜ், முத்து, சுந்தர்ராஜ், சஞ்சிவ்குமார், ரமேஸ்குமார், சுப்ரமணி, சின்னவர், காளிதாஸ், மார்டின், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பாபு, நாகராஜ், பத்மநாபன், முரளிதரன், வினோத்குமார், முன்னாள் பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் ராம்குமார், சுனிதா, கீர்த்தனா, மாயன், நகராட்சி தலைவர்கள் வாணீஸ்வரி, பரிமளா, சிவகாமி, சுசிலா, பேரூராட்சி தலைவர்கள் கலியமூர்த்தி, ஜெயகுமாரி, கௌரி, ஹேமமாலினி, சத்தியவாணி, ராதா, சித்ராதேவி, பங்கஜம், வள்ளி, பேபி மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் தொமுச ஜெயராமன், நெடுஞ்செழியன் உட்பட கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். கூட்ட முடிவில் உதகை நகர செயலாளர் ஜார்ஜ் நன்றி கூறினார். தீர்மானம் கழகதலைவர் - மாண்புமிகு தமிழக முதல்வர் நீலகிரி வருகை உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.! நீலகிரி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தமிழக முதல்வராக மாண்புமிகு தளபதி அவர்கள் பொறுப்பேற்றது முதல் நீலகிரி மாவட்டத்திற்கு பல்வேறு சிறப்பு அறிவிப்புகளை அறிவித்து, 2-வது முறையாக நீலகிரி மாவட்டத்திற்கு 5.4.2025 வருகைதர உள்ளார்கள் என்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியை தருவதாக அமைந்துள்ளது. மாண்புமிகு முதல்வர் அவர்களின் வருகையை கழக தோழர்கள் மட்டுமின்றி மற்றும் நீலகிரி மாவட்ட மக்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் நம் கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மாவட்ட எல்லை முதல் தமிழகம் மாளிகை வரை கழகத்தினர் – பொதுமக்கள் அணிதிரண்டு உற்சாக வரவேற்பு அளிப்பது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.. நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலகமான உதகை கலைஞர் அறிவாலயத்தில் கழக துணை பொதுச்செயலாளர் - நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஆ.இராசா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் அனைவரையும் வரவேற்றார், கழக உயர்நிலை செயல்திட்டகுழு உறுப்பினர் பா.மு.முபாரக், தேர்தல் பணி செயலாளர், தமிழக அரசின் தலைமை கொறடா மாண்புமிகு கா.ராமசந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவை தலைவர் போஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிகுமார், லட்சுமி, மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், திராவிடமணி, காசிலிங்கம், செந்தில் ரங்கராஜ், மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், மாநில விளையாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார், ஒன்றிய கழக செயலாளர்கள் லியாகத் அலி, பரமசிவன், காமராஜ், லாரன்ஸ், பிரேம்குமார், நெல்லை கண்ணன், பீமன், சிவானந்தராஜா, சுஜேஷ், நகர செயலாளர்கள் ஜார்ஜ், ராமசாமி, சேகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, சதக்கத்துல்லா, தொரை, பில்லன், ராஜேந்திரன், உதயதேவன், செல்வம், அமிர்தலிங்கம், மோகன்குமார், வீரபத்திரன், காளிதாசன், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் சசிகுமார், கோமதி, ராஜா, காந்தல்ரவி, எல்கில்ரவி, ராம்குமார், ராமசந்திரன், விவேகானந்தன், ஆல்வின், செந்தில்நாதன், ஜெயந்தி, வெங்கடேஷ், ரஹமத்துல்லா, சீனி, சுரேஷ், அன்வர்அப்துல்லா, ஜெயகுமார், பேரூர் கழக செயலாளர்கள் பிரகாஷ்குமார், உதயகுமார், சதீஷ்குமார், நடராஜ், முத்து, சுந்தர்ராஜ், சஞ்சிவ்குமார், ரமேஸ்குமார், சுப்ரமணி, சின்னவர், காளிதாஸ், மார்டின், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பாபு, நாகராஜ், பத்மநாபன், முரளிதரன், வினோத்குமார், முன்னாள் பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் ராம்குமார், சுனிதா, கீர்த்தனா, மாயன், நகராட்சி தலைவர்கள் வாணீஸ்வரி, பரிமளா, சிவகாமி, சுசிலா, பேரூராட்சி தலைவர்கள் கலியமூர்த்தி, ஜெயகுமாரி, கௌரி, ஹேமமாலினி, சத்தியவாணி, ராதா, சித்ராதேவி, பங்கஜம், வள்ளி, பேபி மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் தொமுச ஜெயராமன், நெடுஞ்செழியன் உட்பட கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். நீலகிரி வருகை உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.! நீலகிரி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தமிழக முதல்வராக தளபதி அவர்கள் பொறுப்பேற்றது முதல் நீலகிரி மாவட்டத்திற்கு பல்வேறு சிறப்பு அறிவிப்புகளை அறிவித்து, 2-வது முறையாக நீலகிரி மாவட்டத்திற்கு 5.4.2025 வருகைதர உள்ளார்கள் என்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியை தருவதாக அமைந்துள்ளது. மாண்புமிகு முதல்வர் அவர்களின் வருகையை கழக தோழர்கள் மட்டுமின்றி மற்றும் நீலகிரி மாவட்ட மக்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் நம் கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மாவட்ட எல்லை முதல் தமிழகம் மாளிகை வரை கழகத்தினர் – பொதுமக்கள் அணிதிரண்டு உற்சாக வரவேற்பு அளிப்பது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.