ராணிப்பேட்டையில் கைத் துப்பாக்கி கையாளுவது பற்றிய பயிற்சி!

கைத் துப்பாக்கி கையாளுவது பற்றிய பயிற்சி!;

Update: 2025-03-29 15:32 GMT
ராணிப்பேட்டையில் கைத் துப்பாக்கி கையாளுவது பற்றிய பயிற்சி!
  • whatsapp icon
இராணிப்பேட்டை மாவட்டத்தில் வாராந்திர கவாத்து பயிற்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா தலைமையில் இன்று (29.03.2025) நடைபெற்றது. இதில் காவல்துறை அதிகாரிகளுக்கு கைத்துப்பாக்கி (Pistol) கையாளும் விதம் பற்றிய வகுப்புகளும் மற்றும் Gasgun, Grenades கையாளும் விதம் பற்றிய பயிற்சியும் வழங்கப்பட்டது.

Similar News