அ.தி.மு.க கள ஆய்வு கூட்டம்!
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் அ.தி.மு.க கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது.;

வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பூத் கிளைகளின் புதிய நிர்வாகிகள் தேர்வு, புதிய பூத் வாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் அமைத்தல், இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி உறுப்பினர் சேர்த்தல் குறித்து களஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன், மு.மத்திய இணை அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்