மரக்கன்றுகள் வழங்கிய சமூக ஆர்வலர்!

வேலூர் மாவட்டம் எஸ் மோட்டூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது;

Update: 2025-03-29 20:24 GMT
மரக்கன்றுகள் வழங்கிய சமூக ஆர்வலர்!
  • whatsapp icon
வேலூர் மாவட்டம் எஸ் மோட்டூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும், ஹெல்பிங் ஹாட்ஸ் டிரஸ்ட் என்ஜிஓ பசுமை புரட்சி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதையடுத்து, பரத் பள்ளிக்கு நன்கொடை வழங்கி கோடை காலத்தில் பசுமையாக இருக்க பள்ளியை சுற்றி புங்கை நட 200 மரக்கன்றுகளை சமூக ஆர்வலர் ராஜேஷ் இலவசமாக வழங்கினார்.

Similar News