ரமலான் பண்டிகை: திருவேங்கடம் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்
திருவேங்கடம் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்;

ரமலான் பண்டிகை வரும் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் வாரந்தோறும் இன்று கூடும் ஆட்டுச் சந்தையில் காலைமுதல் திருவேங்கடம் பகுதிகளில் உள்ள ஆடுகள் வளா்ப்போா் மற்றும் வியாபாரிகள் ஆடுகள் வாங்குவதற்கு விற்பனை செய்வதற்கும் ஆர்வமுடன் வந்தனர். இன்று ஒரு ஆட்டின் விலை 5000 முதல் 12000 வரை விற்பனை செய்யப்பட்டது இன்று மட்டும் 5 லட்சம் ரூபாய் மட்டும் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.