புதுகை வரலாறு நாளிதழ் நடத்தும் 7ஆம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான உயர் கல்வி வழிகாட்டி நடைபெற்றது. இதில், தற்போது பன்னிரண்டாம் தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, கல்லூரிகள் செல்வம் ஆர்வம் மிகுதியால் ஒவ்வொரு கல்லூரியாக தங்களுக்கு தேவையானவற்றை தெரிந்து கொண்டனர். இந்த கல்வி வழிகாட்டி தொடர்ந்து நாளையும் நடைபெறும்.