சி.ஐ.எஸ்.ப் படை வீரர்கள் டெல்லியிலிருந்து சைக்கிள் பயணமாக புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வந்தடைந்தனர். அவர்களை வரவேற்பு செய்யும் சிறப்பு நிகழ்ச்சி வசந்தம் மஹாலில் (29.3.25) நடைபெற்றது.மணமேல்குடி முக்கிய பிரமுகர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் கலந்து கொண்டனர். நாளை சிவகங்கை சென்றடைவார்கள்.