சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் இன்றைய விலை நிலவரம்

பூ மார்க்கெட்டில் இன்றைய விலை நிலவரம்;

Update: 2025-03-30 07:42 GMT
சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் இன்றைய விலை நிலவரம்
  • whatsapp icon
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை இன்று (மார்.30) மல்லிகிலோ ரூ.600, அரளி பூ ரூ.220. பிச்சிப்பூ கிலோ ரூ.1000. சம்பங்கி கிலோ ரூ.160,கிலோ, கேந்தி கிலோ ரூ 60, சேவல் கிலோ ரூ.80, கனகாம்பரம் கிலோ ரூ.700, ரோஸ் கிலோ ரூ.240, செவ்வந்தி கிலோ ரூ.140, மரிக்கொழுந்து கிலோ ரூ 60.தாமரை 1க்கு ரூ10. துளசி 1கட்டு ரூ.7 விற்பனை செய்யப்பட்டது.

Similar News