காவல் நிலையத்தில் ஒருவருக்கு கத்திகுத்து பரபரப்பு கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றை விசாரித்து கொண்டிருந்தபோது ஓருவர் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஒருவரை குத்தியதால் பரபரப்பு .பலத்த காயமடைந்த நபர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டார்.
