திருக்கட்டளையில் கால்நடை மருத்துவ முகாம்!

நிகழ்வுகள்;

Update: 2025-03-30 11:50 GMT
  • whatsapp icon
புதுக்கோட்டை மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பாக புதுக்கோட்டை அருகே உள்ள திருக்கட்டளை கிராமத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இன்று காலை மருத்துவர்கள் ரவிச்சந்திரன், சங்கீதா, மாரிக்கண்ணு, வடிவேல் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற முகாமில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான கால்நடை வளர்ப்போர் முகாமில் பங்கேற்று பயனடைந்தனர்.

Similar News