
புதுகையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் தெரிவிக்கையில், இந்தியாவிலேயே 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தமிழகத்தில் தான் சிறப்பாக நடைபெறுகிறது. அதற்கு பாராட்டும் பெற்றது. தமிழ்நாடு தொகுதி சீரமைப்பு விஷயத்தில், தமிழகத்தில் தொகுதி குறையாது என கூறும் அமித்ஷா, வட மாநிலங்களில் தொகுதி கூடாது என கூற தயாரா என சவால் விடுத்துள்ளார்.