திண்டுக்கல்: காவல்துறையினர் விழிப்புணர்வு
திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு;

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக, தினமும் ஒரு விழிப்புணர்வு புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அவ்வகையில், இன்று (மார்ச் 30) சமூக வலைதளங்களில் பெண்கள் தங்கள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதை தவிர்க்கவும் என்கிற பதிவை பதிவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.