தளி: தடுபணையினயில் ஆனந்த குளித்து போட்ட காட்டு யானைகள்
தளி: தடுபணையினயில் ஆனந்த குளித்து போட்ட காட்டு யானைகள்;

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ராயக்கோட்டை வனப்பகுதி களில் கோடை வெயிலால் உணவு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு யானைகள் காட்டை விட்டு வெளியேறி தண்ணீர் தேடி ஊருக்குள் வருகின்றன. வனத் துறை சார்பில் யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு வனப்ப குதியில் குட்டைகள் அமைக்கப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டு வருகின்றன. அதில் ஜவளகிரி வனச்சரகம் கரிக்ல்பள்ளம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள குட்டையில் தண்ணீர் தேக்கி வைக் கப்பட்டுள்ளது. அதில் ஆண் யானை ஒன்று உற்சாகமாக குளித்து மகிழ்ந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ரசித்தனர்.