திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்
திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்;

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் எல்.இதயவர்மன் தலைமை தாங்கினார்.. இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இறுதியில் திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் சத்தியாசேகர் நன்றியுரையாற்றினார்.