வேலூர் திருப்பதி தேவஸ்தான மையத்தில் யுகாதி கொண்டாட்டம்!

வேலூர் திருப்பதி தேவஸ்தான மையத்தில் யுகாதி கொண்டாடப்பட்டது.;

Update: 2025-03-30 15:48 GMT
வேலூர் திருப்பதி தேவஸ்தான மையத்தில் யுகாதி கொண்டாட்டம்!
  • whatsapp icon
தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு வேலூர் திருப்பதி தேவஸ்தான மையத்தில் வேலூர் மாநகர் மாவட்ட மாணவர் அணி நிர்வாகி சத்திய நாராயணன் மற்றும் வேலூர் கிழக்கு பகுதி வட்டக் கழக செயலாளர் ராஜவேலு ஏற்பாட்டில் அலங்கரிக்கப்பட்ட ஏழுமலையானுக்கு தீபாராதனையும், பொது மக்களுக்கு அஇஅதிமுக வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ் ஆர் கே அப்பு தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது

Similar News