தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் இப்தாா் நோன்பு திறப்பு

இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் இப்தாா் நோன்பு திறப்பு;

Update: 2025-03-31 01:33 GMT
தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் இப்தாா் நோன்பு திறப்பு
  • whatsapp icon
தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இசக்கி மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளியின் முதல்வா் மோனிகா டிசோசா தலைமை வகித்தாா். ரப்பானியா அரபிக் கல்லூரி முதல்வா் சம்சுதீன் உலவி கிராத் ஓதி தொடங்கி வைத்தாா். நோன்பு திறப்பு விழாவில் பெரும் திரளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா். பள்ளியின் நிா்வாக இயக்குநா் ராம்குமாா் நன்றி கூறினாா்.

Similar News