தமுக்கம் மைதானத்தில் பெருநாள் தொழுகை

மதுரை தமுக்கம் மைதானத்தில் பெருநாள் தொழுகை நடைபெற்றது.;

Update: 2025-03-31 05:13 GMT
  • whatsapp icon
மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று ( மார்ச் .31) ரமலான் பண்டிகை காரணமாக காலை 9 மணியளவில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தவ்ஹீத் ஜமாத் சார்பாக நடைபெற்ற பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டார்கள். இஸ்லாமியர்கள் புத்தாடைகள் அணிந்து தொழுகையில் கலந்து கொண்டனர். தொழுகை நடைபெறும் பகுதி முழுவதும் போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

Similar News