சேவாலயம் சிறுவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கிய சமூக ஆர்வலர்

மதுரை தேவாலயத்தில் உள்ள சிறுவர்களுக்கு இன்று சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.;

Update: 2025-03-31 09:27 GMT
  • whatsapp icon
மதுரை செனாய் நகர் பகுதியில் உள்ள சேவாலயம் மாணவர் விடுதியில் இன்று (மார்ச் .31) மதியம் ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு நேதாஜி ஆம்புலன்ஸ் சர்வீஸ் சார்பாக அதன் உரிமையாளர் நேதாஜி ஹரி கிருஷ்ணன் அவர்கள் சுமார் 115 சிறுவர்களுக்கு சிக்கன் பிரியாணி மற்றும் இனிப்புகளை வழங்கினார்கள். உடன் மதிச்சியம் காவல்துறை காவலர்கள் மற்றும் நண்பர்கள் இருந்தனர்.

Similar News