மத்திய அரசு வழக்கறிஞராக என். சுரேஷ்குமார் நியமனம்

தூத்துக்குடி மாவட்ட மத்திய அரசு வழக்கறிஞராக என். சுரேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டார்.‌;

Update: 2025-03-31 09:33 GMT
மத்திய அரசு வழக்கறிஞராக என். சுரேஷ்குமார் நியமனம்
  • whatsapp icon
தூத்துக்குடி மாவட்டத் திற்கான மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞராக தூத்துக்குடியை சேர்ந்த தெற்கு மாவட்ட பிஜேபி கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் என்.சுரேஷ்குமார் மத்திய அரசால் நியமணம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து தூத்துக்குடி வழக்கறிஞர்கள் வாழ்த்து தொவித்தனர். மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் வரும் வழக்குகளில் இவ ரது பங்கு நீதிமன்றத்தில் இருக்கும் என்பது குறிப்பி டதக்கது.

Similar News