கண்ணமங்கலம் : அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.

சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் முன்னாள் அமைச்சர் வரகூர் அருணாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் பழ வகைகளை வழங்கினர்.;

Update: 2025-03-31 14:22 GMT
கண்ணமங்கலம் : அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.
  • whatsapp icon
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் ஆகிய பகுதிகளில் அதிமுக சார்பில் இன்று தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ஜெயசுதா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் முன்னாள் அமைச்சர் வரகூர் அருணாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் பழ வகைகளை வழங்கினர். ஜி.வி.கஜேந்திரன், பாரி பாபு வழக்கறிஞர் சங்கர், கண்ணமங்கலம் பாண்டியன் சிந்தியா செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News