புதிய பாலத்தினை திறந்து வைத்த அமைச்சர்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், ஆய்குடி ஊராட்சியில் நபார்டு வங்கியின் மூலம் ரூ.237.45 இலட்சம் மதிப்பீட்டில் வெள்ளாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட புதிய பாலத்தினை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர்.டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்தார்கள்.;

Update: 2025-04-13 17:42 GMT
புதிய பாலத்தினை திறந்து வைத்த அமைச்சர்.
  • whatsapp icon
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், ஆய்குடி ஊராட்சியில் நபார்டு வங்கியின் மூலம் ரூ.237.45 இலட்சம் மதிப்பீட்டில் வெள்ளாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட புதிய பாலத்தினை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர்.டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்தார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் உடனிருந்தார்.

Similar News