நெய்வேலி: கல்வி உதவித் தொகையை வழங்கிய அமைச்சர்
நெய்வேலியில் கல்வி உதவித் தொகையை அமைச்சர் வழங்கினார்.;

திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பாக கடலூர் மேற்கு மாவட்டம் நெய்வேலி நகர பகுதியை சார்ந்த ஆட்டோ ஓட்டுநர் T. பன்னீர் குடும்பத்திற்கு திமுக இளைஞர் அணி செயலாளர் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரூ.25,000 கல்வி உதவித் தொகைக்கான காசோலையை நெய்வேலியில் இன்று அமைச்சர் கணேசன் வழங்கினார்.