சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் பல்வேறு மாற்று கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர் தங்களை த.வெ.க வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் பல்வேறு மாற்று கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர் தங்களை த.வெ.க வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.கட்சி சால்வை அணிவித்து உறுப்பிர் அடையாள அட்டை வழங்கி மாவட்ட செயலார் கோபிநாத் வரவேற்றார்.;

Update: 2025-12-15 14:31 GMT
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் பல்வேறு மாற்று கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர் தங்களை த.வெ.க வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.கட்சி சால்வை அணிவித்து உறுப்பிர் அடையாள அட்டை வழங்கி மாவட்ட செயலார் கோபிநாத் வரவேற்றார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் பல்வேறு மாற்று கட்சிகளில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் விலகி தங்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டனர் அக்கட்சியின் பொறுப்பாளர் முருகன் ஏற்பாட்டின் மீது நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக அதிமுக பாமக தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி நங்களை த.வெ.க வில் இணைத்துக்கொண்டனர்.அவர்களுக்கு மாவட்ட செயலார் கோபிநாத் கட்சியின் சால்வை அணிவித்து உறுப்பினர் அடையாள அட்டை வழங்கி வரவேற்றார்.அதனை தொடர்ந்து கட்சியில் அதிக உறுப்பினர்களை இணைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் மாவட்ட, ஒன்றிய,பேரூர்,நகர நிர்வாகிகள் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Similar News