கடையநல்லூர் எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ.
கடையநல்லூர் எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ.;
கடையநல்லூர் எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அச்சம்பட்டி எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று 11-12-2025 கேம்பஸ் இன்டர்வியூ நடைபெற்றது. இதில் பிரபல Jhonson Lifts Pvt.Ltd (Lifts & Escalators) நிறுவனம் கலந்து கொண்டு நேர்முகத்தேர்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்தனர். 51 மாணவர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் தேர்வு செய்யப்பட்டு அடுத்த வாரம் பணி நியமன உத்தரவை பெற உள்ளனர். எவரெஸ்ட் கல்லூரியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், Jhonson Lifts HR department அலுவலர்கள் கலந்து கொண்டனர்.