பாஜகவில் இணைந்த வீரமாநல்லூர் கிராம மக்கள்
பெரம்பலூர் மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் முத்தமிழ் செல்வன் தலைமையில், கிராம மக்கள், தங்களை பாஜக இணைத்துக் கொண்டனர்;
பாஜகவில் இணைந்த வீரமாநல்லூர் கிராம மக்கள் குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வயலப்பாடி ஊராட்சி வீரமாநல்லூர் கிராமத்தில், பெரம்பலூர் மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் முத்தமிழ் செல்வன் தலைமையில், கிராம மக்கள், தங்களை பாஜக இணைத்துக் கொண்டனர். உடன் மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஒன்றிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கிளைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்