இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து, ஒருவர் பலி - நிற்காமல் சென்ற கார்
திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து, ஒருவர் பலி - நிற்காமல் சென்ற கார்;

திண்டுக்கல், நத்தம்ரோடு பொன்னகரம் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற நபர் மீது பொலிரோ கார் மோதி விபத்து. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே பலியானார் மேற்படி சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் விபத்து ஏற்படுத்தி ஏற்படுத்தி இருசக்கர வாகனத்தில் வந்த நபரை சுமார் அரை கிலோ மீட்டர் இழுத்து சென்ற பொலிரோ கார் தப்பி ஓட்டம் என தகவல்.