குறிஞ்சிப்பாடி: நாளை மினி மாரத்தான் போட்டி
குறிஞ்சிப்பாடியில் நாளை மினி மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.;

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி குறிஞ்சி பாலிடெக்னிக் கல்லூரி நடத்தும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஐந்தாம் ஆண்டு மினி மாரத்தான் போட்டி நாளை 14 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 6 மணி அளவில் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து குறிஞ்சிப்பாடி பாலிடெக்னிக் கல்லூரி வரை நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9787068041.