நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று அஞ்சலி
ஆசிரியர் அய்யாக்கண்ணு இருந்த தகவல் கேட்டு உடனே இல்லத்திற்கு சென்ற எம்பி ராசா நேரில் சென்று குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து மலர் அஞ்சலி செலுத்தி குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.;

எம்பி ராசா நேரில் சென்று அஞ்சலி பெரம்பலூரில் திமுக எம்பி ஆ ராசா அவர்களின் ஆசிரியர் அய்யாக்கண்ணு இருந்த தகவல் கேட்டு உடனே இல்லத்திற்கு சென்ற எம்பி ராசா நேரில் சென்று குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து மலர் அஞ்சலி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் எம் பிரபாகரன் மற்றும் மாவட்ட கழக பொறுப்பாளர் வி ஜெகதீசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.