பாடாலூர் அருகே விபத்து-ஒருவர் பலி
தேனியிலிருந்து சென்னை நோக்கி சென்ற கார் மோதி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இச்சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.;
பாடாலூர் அருகே விபத்து-ஒருவர் பலி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனபால் என்பவர், பெரம்பலூர் மாவட்டம், இரூர் கிராமத்தில் தங்கி கம்ப்ரசர் மோட்டார் வேலை செய்து வந்துள்ளார்.காரை பிரிவு ரோடு அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை நடந்து கடக்கும் போது, தேனியிலிருந்து சென்னை நோக்கி சென்ற கார் மோதி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இச்சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.