வல்லத்தில் சமுதாய வளைகாப்பு விழாவில் கலந்துகொண்ட மு.அமைச்சர்

ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர் கலந்து கொண்டனர்;

Update: 2025-03-31 16:20 GMT
வல்லத்தில் சமுதாய வளைகாப்பு விழாவில் கலந்துகொண்ட மு.அமைச்சர்
  • whatsapp icon
விழுப்புரம் மாவட்டம்,வல்லம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் கீழ் நடைபெற்ற "சமுதாய வளைகாப்பு விழாவில்" கலந்துகொண்டு அரசு சார்பில் வழங்கப்படும் சீர்வரிசை பொருட்கள் முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ வழங்கி வாழ்த்தினார்.உடன் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன்,சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார், ஒன்றிய பெருந்தலைவர் அமுதா ரவிக்குமார்,வட்டார அலுவலர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இருந்தனர்

Similar News