செஞ்சியில் சாலை அமைக்கும் பணி குறித்து முன்னாள் அமைச்சர்

செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் இருந்தனர்;

Update: 2025-03-31 16:26 GMT
செஞ்சியில் சாலை அமைக்கும் பணி குறித்து முன்னாள் அமைச்சர்
  • whatsapp icon
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து வடபாலை செல்லும் சாலை, நெடுஞ்சாலை துறை சார்பில் ₹5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இருவழித்தடத்திலிருந்து பல்வழிதடமாக அகலப்படுத்தி மேம்பாடு பணிகள் நடைபெற்று வருவதை முன்னாள் அமைச்சர் மஸ்தானி எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.உடன் செஞ்சி பேரூராட்சி தலைவர், வல்லம் மத்திய ஒன்றிய செயலாளர் இளம்வழுதி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இருந்தனர்

Similar News