ரம்ஜான் விடுமுறை கொண்டாட்டத்தில் சிறுவர் பூங்கா
அடிப்படை வசதிகள் வேண்டுமென மக்கள் கோரிக்கை;

ஞாயிறு வார விடுமுறையில் மகிழ்ந்த குழந்தைகள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் உள்ள விளையாட்டு பூங்காவில் ஞாயிறு வார விடுமுறையான இன்று குழந்தைகள், சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் வருகை புரிந்து விளையாடி மகிழ்ந்தனர். விடுமுறை வழங்கப்பட்டிருந்ததால், பூங்காவில் உள்ளூர் மக்களின் வருகையும் அதிகரித்து சுற்றுலா தளம் போல காணப்பட்டது.