பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினர்

திமுகவினர்;

Update: 2025-04-01 10:42 GMT
பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினர்
  • whatsapp icon
திருக்கோவிலூர்  சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலூர் கீழையூர் பகுதியில் அமைந்துள்ள தரப்பலத்தை ரூபாய் 125 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலமாக அமைத்திட பொதுப்பணித்துறை மானிய கோரிக்கையில்  அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு நகர மன்ற தலைவர் T.N.முருகன் தலைமையில் கழகத்தினர் பட்டாசு வெடித்து  பொதுமக்களுக்கு இனிப்புகள்  வழங்கி கொண்டாடினர்.

Similar News