கஞ்சா விற்ற நபர் கைது

குமாரபாளையத்தில் கஞ்சா விற்ற நபர் கைது;

Update: 2025-04-01 12:41 GMT
கஞ்சா விற்ற நபர் கைது
  • whatsapp icon
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். நேற்று பகல் 12:00 மணியளவில் ராஜம் தியேட்டர் அருகே, கஞ்சா விற்றுகொண்டிருந்த நபரை பிடித்து, விசாரணை செய்ததில் அவர், பெயர் தங்கமணி, 55, என்பதும், அதே பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இவரை கைது செய்த போலீசார், இவரிடமிருந்து 500:00 ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News