முகூர்த்த கால் நடும் விழா
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொட்டகை அமைப்பதற்கு முகூர்த்த கால் நடும் விழா நடைபெறவுள்ளது.;
மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தேர் நிறுத்தம் சித்திரை வீதிகளில் கொட்டகை அமைப்பதற்கு கொட்டகை முகூர்த்த கால் வைபவம் வரும் 4-ந் தேதி வெள்ளிகிழமை காலை 9 :00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் தொடங்கி நடக்கவுள்ளது.