பங்குனி திருவிழா தொடக்கம்

மதுரை மேலூர் அருகே பங்குனி திருவிழா தொடங்கியது;

Update: 2025-04-02 00:41 GMT
  • whatsapp icon
மதுரை மாவட்டம் மேலூர் அருகில் தும்பைபட்டியில் உள்ள வீரகாளியம்மன் கோவில் பங்குனி விழா நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று (ஏப்.1) து. அம்பலகாரன்பட்டியில் இருந்து, வீரகாளியம்மன் மற்றும் மந்தை கருப்பண்ண சுவாமி சிலைகள் தும்பைபட்டி மந்தைக்கு கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து மந்தையிலிருந்து சுவாமி கோவிலுக்கு கொண்டு செல்லும் நிகழ்வும், பக்தர்கள் சார்பில் பால்குடம் எடுப்பதும், கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் நிகழ்ச்சியும் அடுத்தடுத்து தொடர்ந்து நடைபெற உள்ளது.

Similar News