வெள்ளியம்பல விநாயகருக்கு சிறப்பு பூஜைகள்
மதுரையில் வெள்ளியம்பல விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன;
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் பங்குனி கோடை வசந்த உற்சவம் இன்று மாலை நடைபெறுவதை முன்னிட்டு இன்று (ஏப்.2) காலை வெள்ளியம்பல விநாயகருக்கு அபிஷேகம் ஹோம ஆராதனை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.