கீழக்குடியிருப்பு கிராம நிர்வாக அலுவலகத்தை சுத்தம் செய்த வார்டு கவுன்சிலர்
ஜெயங்கொண்டம் அருகே கீழ குடியிருப்பு கிராம நிர்வாக அலுவலகத்தை சுற்றிலும் வார்டு கவுன்சிலர் தூய்மை பணியை மேற்கொண்டார்.;
அரியலூர், ஏப்.2- ஜெயங்கொண்டம் நகராட்சி 3 -வது வார்டு கீழக்குடியிருப்பு கிராம நிர்வாக அலுவலகத்தை சுற்றியுள்ள முற்ச்செடிகளை அகற்றி குண்டும்,குழியுமாக உள்ள இடங்களை நகராட்சி JCB மூலம் நகர மன்ற மூன்றாவது வார்டு கவுன்சிலர் ரெங்கநாதன் தலைமையிலான குழுவினர் மணி மேற்கொண்டனர்...