ஜெயங்கொண்டத்தில் கோடை மழை வெளுத்து வாங்கியது: பொதுமக்கள் மகிழ்ச்சி

ஜெயங்கொண்டத்தில் கோடை மழை வெளுத்து வாங்கியது: பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.;

Update: 2025-04-03 07:20 GMT
ஜெயங்கொண்டத்தில் கோடை மழை வெளுத்து வாங்கியது: பொதுமக்கள் மகிழ்ச்சி
  • whatsapp icon
அரியலூர், ஏப்.3- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோட வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்த வேளையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்தோடு காணப்பட்டு திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கோடை மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கியது. இடி மின்னலுடன் பலத்த மழை ஜெயங்கொண்டம் மற்றும் தா.பழூர், ஆண்டிமடம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோசன நிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News