தியாகிகளின் நினைவிடத்தில் சீமான் வீரவணக்கம்
மதுரை உசிலம்பட்டி அருகே தியாகிகளின் நினைவிடத்தில் சீமான் வீரவணக்கம் செலுத்தினார்கள்.;
மதுரை மாவட்ட உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூரில் கைரேகை சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது படுகொலை செய்யப்பட்ட தியாகிகளின் நினைவு தினமான இன்று ( ஏப்.3) அவர்களின் தியாகத்தை போட்டியிடும் வகையில் அவர்களது நினைவு மணி மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அதன் தலைவர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்கள். உடன் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.