மத்திகிரி: பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவருக்கு காப்பு.

மத்திகிரி: பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவருக்கு காப்பு.;

Update: 2025-04-03 11:52 GMT
மத்திகிரி: பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவருக்கு காப்பு.
  • whatsapp icon
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி போலீசார் கூட்டு ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு போக்கு வரத்துக்கு இடையூறாகவும் பொதுமக்களிடம் ஒருவர் தகராறில் செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் ஓசூர் பொம்மண்டப்பள்ளியை சேர்ந்த மகேந்திரகுமார் (40) என்பதும், அவர் மீது கொலை வழக்கு உள்பட இரண்டு வழக்குகள் இருப்பதும், ரவுடி பட்டியலில் கண்காணிக்கப்படுபவர் என்பதும் தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Similar News