மதுரை எம்.பிக்கு ஆறுதல் கூறிய முதல்வர்

மதுரை எம்பி தந்தை மறைவால் எம்.பிக்கு ஆறுதல் கூறி அவரது வீட்டிற்கு முதல்வர் சென்றார்.;

Update: 2025-04-03 12:18 GMT
மதுரை எம்.பிக்கு ஆறுதல் கூறிய முதல்வர்
  • whatsapp icon
சென்னையில் இருந்து இன்று (ஏப்.3) மாலை மதுரையில் நடைபெற உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டை கலந்து கொள்வதற்காக மதுரை வந்த முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் விமான நிலையத்திலிருந்து கார் மூலமாக கடந்த சில நாட்களுக்கு முன்னால் மதுரை எம்பி வெங்கடேசனின் தந்தையாரின் காலமானதால் ஹார்விபட்டியில் உள்ள எம்பி வெங்கடேசன் வீட்டிற்கு சென்று எம்.பிக்கு ஆறுதல் கூறினார். உடன் அமைச்சர் மூர்த்தி மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

Similar News